Saturday, August 1, 2009
குரான் முரண்பாடுகள்-45
Posted on 7:36 AM by justdial
அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
மக்கா மக்களிடம் என்ன சொல்லவேண்டுமென்று முஹம்மதுவிற்கு அல்லாஹ்வின் கட்டளைகள்
35:40 "அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? 'அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?' எனபதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை" (என்று நபியே! நீர் கூறும்). | 46:4 "நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!" என்று (நபியே!) நீர் கூறுவீராக. |
தொடரும்...
மேலும் வாசிக்க .................
மேலும் வாசிக்க .................
குரான் முரண்பாடுகள்-2
குரான் முரண்பாடுகள்-3
குரான் முரண்பாடுகள்-4
குரான் முரண்பாடுகள்-5
குரான் முரண்பாடுகள்-6
குரான் முரண்பாடுகள்-7
குரான் முரண்பாடுகள்-8
குரான் முரண்பாடுகள்-9
குரான் முரண்பாடுகள்-10
குரான் முரண்பாடுகள்-11
குரான் முரண்பாடுகள்-12
குரான் முரண்பாடுகள்-13
குரான் முரண்பாடுகள்-14
குரான் முரண்பாடுகள்-15
குரான் முரண்பாடுகள்-16
குர்ஆன் முரண்பாடுகள்-17
குர்ஆன் முரண்பாடுகள்-18
குர்ஆன் முரண்பாடுகள்-19
குர்-ஆன் முரண்பாடுகள்-20
குர்ஆன் முரண்பாடுகள்:21
குரான் முரண்பாடுகள்-22
குரான்முரண்பாடுகள்-23
குரான் முரண்பாடுகள்-24
குரான் முரண்பாடுகள்-25
Subscribe to:
Post Comments (Atom)
No Response to "குரான் முரண்பாடுகள்-45"
Post a Comment