Tuesday, May 26, 2009
குரான் முரண்பாடுகள்-38
Posted on 5:38 AM by justdial
அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
சூனியக்காரர்களுக்கு பார்வோனின் மிரட்டல்
7:123 அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) "உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்! | 20:71 "நான் உங்களை அனுமதிக்கும் முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த தலைவர் (போல் தோன்றுகிறது); எனவே, நான் உங்களை மாறு கை, மாறு கால் வாங்கி, பேரீத்த மரக்கட்டைகளில் உங்களைக் கழுவேற்றுவேன்; மேலும் வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார், அதில் நிலையாக இருப்பவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்று (ஃபிர்அவ்ன்) கூறினான். |
தொடரும்...
மேலும் வாசிக்க .................
மேலும் வாசிக்க .................
குரான் முரண்பாடுகள்-2
குரான் முரண்பாடுகள்-3
குரான் முரண்பாடுகள்-4
குரான் முரண்பாடுகள்-5
குரான் முரண்பாடுகள்-6
குரான் முரண்பாடுகள்-7
குரான் முரண்பாடுகள்-8
குரான் முரண்பாடுகள்-9
குரான் முரண்பாடுகள்-10
குரான் முரண்பாடுகள்-11
குரான் முரண்பாடுகள்-12
குரான் முரண்பாடுகள்-13
குரான் முரண்பாடுகள்-14
குரான் முரண்பாடுகள்-15
குரான் முரண்பாடுகள்-16
குர்ஆன் முரண்பாடுகள்-17
குர்ஆன் முரண்பாடுகள்-18
குர்ஆன் முரண்பாடுகள்-19
குர்-ஆன் முரண்பாடுகள்-20
குர்ஆன் முரண்பாடுகள்:21
குரான் முரண்பாடுகள்-22
குரான்முரண்பாடுகள்-23
குரான் முரண்பாடுகள்-24
குரான் முரண்பாடுகள்-25
Subscribe to:
Post Comments (Atom)
No Response to "குரான் முரண்பாடுகள்-38"
Post a Comment