Tuesday, April 7, 2009
குரான் முரண்பாடுகள்-35
Posted on 10:25 PM by justdial
அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
வெண்குஷ்ட கைப் பற்றி அல்லாஹ் மோசேயிடம் விவரிக்கிறார்
20:22 "இன்னும், உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி (வெளியில்) எடும், அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும், இது மற்றோர் அத்தாட்சியாகும். | 27:12 'இன்னும் உம்முடைய கையை உமது (மார்புபக்கமாக) சட்டைப் பையில் நுழையப்பீராக!' அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இவ்விரு அத்தாட்சிகளும்) ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும் (நீர் காண்பிக்க வேண்டிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர். | 28:32 உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளி மிக்கதாய், மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படுங்காலை உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் - இவ்விரண்டும் ஃபிர்அவ்னுக்கும் , அவனுடைய பிரதானிகளுக்கும் உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்" (என்றும் அவருக்கு கூறப்பட்டது). |
தொடரும்...
மேலும் வாசிக்க .................
மேலும் வாசிக்க .................
குரான் முரண்பாடுகள்-1
குரான் முரண்பாடுகள்-2
குரான் முரண்பாடுகள்-3
குரான் முரண்பாடுகள்-4
குரான் முரண்பாடுகள்-5
குரான் முரண்பாடுகள்-6
குரான் முரண்பாடுகள்-7
குரான் முரண்பாடுகள்-8
குரான் முரண்பாடுகள்-9
குரான் முரண்பாடுகள்-10
குரான் முரண்பாடுகள்-11
குரான் முரண்பாடுகள்-12
குரான் முரண்பாடுகள்-13
குரான் முரண்பாடுகள்-14
குரான் முரண்பாடுகள்-15
குரான் முரண்பாடுகள்-16
குர்ஆன் முரண்பாடுகள்-17
குர்ஆன் முரண்பாடுகள்-18
குர்ஆன் முரண்பாடுகள்-19
குர்-ஆன் முரண்பாடுகள்-20
குர்ஆன் முரண்பாடுகள்:21
குரான் முரண்பாடுகள்-22
குரான்முரண்பாடுகள்-23
குரான் முரண்பாடுகள்-24
குரான் முரண்பாடுகள்-25
Subscribe to:
Post Comments (Atom)
No Response to "குரான் முரண்பாடுகள்-35"
Post a Comment