Tuesday, March 3, 2009
குரான் முரண்பாடுகள்-29
Posted on 12:39 AM by justdial
நோவாவிற்கு அல்லாவின் கட்டளைகள்
11:37 "நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்." | 23:27 அதற்கு, "நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடம்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும் அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் - நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்" என்று அவருக்கு நாம் அறிவித்தோம். |
தொடரும்...
மேலும் வாசிக்க .................
மேலும் வாசிக்க .................
குரான் முரண்பாடுகள்-1
குரான் முரண்பாடுகள்-2
குரான் முரண்பாடுகள்-3
குரான் முரண்பாடுகள்-4
குரான் முரண்பாடுகள்-5
குரான் முரண்பாடுகள்-6
குரான் முரண்பாடுகள்-7
குரான் முரண்பாடுகள்-8
குரான் முரண்பாடுகள்-9
குரான் முரண்பாடுகள்-10
குரான் முரண்பாடுகள்-11
குரான் முரண்பாடுகள்-12
குரான் முரண்பாடுகள்-13
குரான் முரண்பாடுகள்-14
குரான் முரண்பாடுகள்-15
குரான் முரண்பாடுகள்-16
குர்ஆன் முரண்பாடுகள்-17
குர்ஆன் முரண்பாடுகள்-18
குர்ஆன் முரண்பாடுகள்-19
குர்-ஆன் முரண்பாடுகள்-20
குர்ஆன் முரண்பாடுகள்:21
குரான் முரண்பாடுகள்-22
குரான்முரண்பாடுகள்-23
குரான் முரண்பாடுகள்-24
குரான் முரண்பாடுகள்-25
Subscribe to:
Post Comments (Atom)
No Response to "குரான் முரண்பாடுகள்-29"
Post a Comment