Thursday, July 16, 2009

குரான் முரண்பாடுகள்-43

Posted on 4:16 AM by justdial

 
 
அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
 
ஜகரியாவிடம் தேவதூதர் பேசுகிறார்
3:41 "என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!" என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), "உமக்கு அறிகுறியாவது, மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!" என்று கூறினான். 
19:10 (அதற்கவர்) "என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!" என்று வேண்டினார்; "நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்" என்று கூறினான். 

 

 
 
 
 
 
 
தொடரும்...


மேலும் வாசிக்க .................

 
குரான் முரண்பாடுகள்-1

குரான் முரண்பாடுகள்-2

குரான் முரண்பாடுகள்-3

குரான் முரண்பாடுகள்-4

குரான் முரண்பாடுகள்-5

குரான் முரண்பாடுகள்-6

குரான் முரண்பாடுகள்-7

குரான் முரண்பாடுகள்-8

குரான் முரண்பாடுகள்-9

குரான் முரண்பாடுகள்-10

குரான் முரண்பாடுகள்-11

குரான் முரண்பாடுகள்-12

குரான் முரண்பாடுகள்-13

குரான் முரண்பாடுகள்-14

குரான் முரண்பாடுகள்-15

குரான் முரண்பாடுகள்-16

குர்‍ஆன் முரண்பாடுகள்-17

குர்‍ஆன் முரண்பாடுகள்-18

குர்‍ஆன் முரண்பாடுகள்-19

குர்-ஆன் முரண்பாடுகள்-20

குர்‍ஆன் முரண்பாடுகள்:21

குரான் முரண்பாடுகள்-22

குரான்முரண்பாடுகள்-23

குரான் முரண்பாடுகள்-24

குரான் முரண்பாடுகள்-25
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No Response to "குரான் முரண்பாடுகள்-43"