Tuesday, October 20, 2009
குர்ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
To Beat Or Not To Beat
சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்!அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான். | |
Men have authority over women because God has made the one superior to the other, and because they spend their wealth to maintain them. Good women are obedient. They guard their unseen parts because God has guarded them. As for those from whom you fear disobedience, admonish them and forsake them in beds apart, and beat them. Then if they obey you, take no further action against them. Surely God is high, supreme. |
[1] Translation by N.J.Dawood, The Koran with Parallel Arabic Text, Penguin Books, 1997, ISBN 0-14-044542-0, p. 83
[2] Several conversations during 1999-2000 at Speaker's Corner, London, UK.
[3] The Concise Oxford English-Arabic Dictionary, Oxford University Press, 1982, ISBN 0-19-864321-7, p. 32
[4] பி. ஜைனுல் ஆபிதீன் குர்ஆன் தமிழாக்கம்
No Response to "குர்ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்"
Post a Comment